குளிர் காலத்தில் சோப்புக்கு குட்பை
பயன்கள் : முதல் வேலையாக குளிர் காலம் முடியும்வரை சோப்புக்கு நீங்கள் குட்பை சொல்லுங்கள்.கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சுப் பழத் தோல் இம்மூன்றையும் சம அளவு
Read Moreபயன்கள் : முதல் வேலையாக குளிர் காலம் முடியும்வரை சோப்புக்கு நீங்கள் குட்பை சொல்லுங்கள்.கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சுப் பழத் தோல் இம்மூன்றையும் சம அளவு
Read Moreபயன்கள் : வளரும் குழந்தைகளுக்கு வளர்ச்சிக்கான சத்து மிகவும் அவசியம்.7 விதமான முக்கிய உணவு வகைகள் கீழே தரப்பட்டுள்ளன:- ஓட்ஸ்: ஓட்ஸ் உணவு சாப்பிடும் குழந்தைகள் பள்ளியில்
Read Moreபயன்கள் : 1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய்
Read Moreபயன்கள் : * கோடையின் கொடுமையிலிருந்து விடுபடநினைப்பவர்கள் தர்பூசணி உண்பது இயல்பு. ஆனால்சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும்நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும்பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். .. * நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச்சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும்.சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலைகுணமாகும். * அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூடஅத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய்பாலும் தேனும் கலந்து அருந்தலாம். * இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும் கலந்துகல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி,மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்.. * ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றைகுணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம்ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். … * மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம்.குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும். * திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்),காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். * திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவுவியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது. * தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்குஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளிதுளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். * இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம்செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். http://tmpooja.com/shop/tm-pooja-vessels-kalpatharu-pooja-vessels-online-pooja-store-pooja-store-online-door-delivery-free-shipping/brass-stone-nanda-lamp/
Read Moreபயன்கள் : பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக்
Read Moreபயன்கள் : சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.
Read Moreபயன்கள் : நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பராமரிக்க வேண்டும். காதில் சேரும் பிசின் போன்ற குரும்பியின் வேலையே காதுகளை பாதுகாப்பது தான். நமது தாடை
Read Moreபயன்கள் : சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப்
Read Moreநன்மைகள்: நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து. * பித்தத்தைப் போக்கும். * உடலுக்குத் தென்பூட்டும். * இதயத்திற்கு நல்லது. *
Read Moreநன்மைகள்: முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம் பல மருத்துவகுணங்கள் கொண்டவை. பலாப்பழத்தை தினமும் சப்பிட்டு வந்தால், கண் பார்வையை சரிசெய்து, புற்று நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்
Read More