Site icon News – IndiaClicks

நல்ல உணவு பழக்கங்கள்

tmpooja-nalla-unavu-palakkam-natural-herbals-online-mega-pooja-store

காப்பி, டீ குடிக்காதீர்கள். தேவைப்பட்டால் சுக்கு காப்பி, நீராகாரம், மோர் அருந்துங்கள்.

பழங்களை மிக்ஸியில் பிழியாமல் அப்படியே உண்டு வைட்டமின்களைப் பெறுங்கள்.

காய்கறிகளையும், கீரைகளையும் அதிகம் வேக வைக்காதீர்கள்.

நாள்தோறும் கீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரவில் கீரை, தயிர் சாப்பிடாதீர்கள்.

தக்காளி, காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவைகளைப் பச்சையாகவே உண்ணுங்கள்.

சமையல் எண்ணெயைக் குறையுங்கள்.

கொதித்து ஆறிய நீரைப் பருகுங்கள்.

வாசனைப் பொருட்களை குறைவாகப் பயன்படுத்துங்கள்.

சீனியைப் படிப்படியாக குறைத்து கருப்பட்டி, கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்துங்கள்.

புதிய காய்கறியாகப் பார்த்து வாங்குங்கள்.

படுக்கும் முன்பும், காலை எழுந்த போதும் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

இதுவே நல்ல உணவுப் பழக்கம் ஆகும்.

 

http://tmpooja.com/shop/herbal-products-health-natural-remedies-organic-herbs-shop-medicines-online/vasambu-powder-sweetflag-powder/

 

 

Exit mobile version