பட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் அக்வா – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
பட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.
இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அக்வா பவர் IV என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ வசதியுடன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை 5,499 ரூபாய் மட்டுமே.
இதன் சிறப்பம்சங்கள்,
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
5.0 இன்ச் பிக்சல் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ்
5 மெகாபிக்சல் ரியல் கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோன் கோல்டு மற்றும் பிளாக் கிடைக்கும். மேலும், இந்த
புதிய இன்டெக்ஸ் அக்வா பவரில், கானா, பிரைம் வீடியோ மற்றும் விஸ்டோசோ உள்ளிட்ட செயலிகளை கொண்டுள்ளது.

