மருந்துகளின் விழிப்புணர்வு
உயிர்காக்கும் மருந்துகளே உடலைப் பதம்பார்க்கும் கொடுமைகள் நடைபெறுகின்றன. வியாபாரிகளிடம் இப்படிப்பட்ட தவறுகள் இருப்பது ஒருபக்கம், இன்னொரு பக்கம் மக்களும் மருந்துகளை வாங்குவதிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும் அலட்சியம் காட்டுகின்றனர்.
Read More