அதிக முதலீடு பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் பிளிப்கார்ட்க்கு 3ம் இடம்!
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் மின்னணு வணிகத்தில் ஈடுபட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனம் உலக அளவில் அதிக முதலீடுகளை பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள் பட்டியலில் 3ம் இடம்
Read more