48 நாளில் எய்ட்ஸ் மற்றும கேன்சர் ஐ குணமடைய வைக்கும் மூலிகை..!
விஷ்ணுகிரந்தை
48 நாளில் எய்ட்ஸ் மற்றும கேன்சர் ஐ குணமடைய வைக்கும் மூலிகை..!
உலக ஆராட்சிக்கே சவால் விடும் நம் தமிழரின் கண்டுபிடிப்பு, எளிதில் கிடைக்கும் ….
மருத்துவப்பயன்கள் -; விஷ்ணுகிரந்தை மலமிளக்கவும், தாது வெப்பு தணிக்கவும் பயன்படும்.
நுரையீரல் நோய், யானைக்கால் வியாதி, இரத்த சோகை, கற்பப்பையில் வலி, மூலம், ஆஸ்த்துமா, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, இருமல், விரைவீக்கம் நோய், மூத்திரப்போக்கு, பெருகுடல் வலி, கொங்கை தளர்ந்து தொங்குதல், பைத்தியம் மற்றும் ‘எயிட்ஸ்’ஆகிய நோய்களைக் குணப்படுத்தக் கூடியது.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வண்டுகடி, இருதய நோய் குணமாகும். இதன் வேரில் ஆயில் எடுத்து உடம்பின் மேல் பூசினால் கண்டமாலை (Scrofula) குணமாகும்.
பூ கண் பார்வையை அதிகப்படுத்தும். தோல் வியாதி குணமடையும். இதன் விதை மற்றும் வேரின் பொடி குடல் புழுவை (Anthelmintic) அழிக்கும்.
விஷ்ணுகிரந்தையின் பூக்காத செடிகளைப் பிடுங்கி நிழலில் உலர்த்தி. பொடி செய்து 5 கிராம் பொடியுடன் சிறிது கற்கண்டுப் பொடி கலந்து சாப்பிட்டு வர வெள்ளை உள் ரணம்,, கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். நீடித்துச் சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றைப் பலப்படுத்தும்.
மேற்கண்ட பொடியுடன் கரிசிலாங்கண்ணிப் பொடி சமன் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இள நரை தீரும். உடல் பலம் பெறும்.
குணம் விஷ்ணு கரந்தைக்கு வெள்ளை, ஓழுக்குப் பிரமேகம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் இவைகள் நீங்கும்.
வெளிவராமல் தங்கிய மலத்தைப் போக்கும்.காய் விடுவதற்கு முன் பயன் படுத்துதல் அதிக பலன் தரும்.
இதன் பட்டையை அரைத்து மோரில் கலந்து உட்கொள்ள மூலத்திற்கு நல்லது. இதன் சமூலம் தலை, மூளை, இருதயம், நரம்பு இவைகட்குப் பலத்தைக் கொடுக்கும்.
கசாயமாகச் சாப்பிடப் பைத்தியம், கிரந்தி போம். இக் கசாயத்தோடு சீரகத்தைப் பொடித்துப் போட்டு உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் போம். இதன் சமூலத்தில் சாற்றைச் சூதகத்திற்குச் சுருக்கக் கொடுக்க வெள்ளிக் கம்பியைப் போலாகும்.
ஆயை இராமமூர்த்தி கூறுகிறார் இதன் இலையை நன்கு அறைத்து கசாயமாக 48 நாட்கள் குடித்தால் எயிட்ஸ் என்னும் நோய் குணமாகும் என்கிறார்.