பயன்கள் :
- எல்லாக் கிழங்கு வகைகளும் (உருளை, சேனை, கருணைக்கிழங்கு, பீட்ரூட், வாழைக்காய்)
- எல்லா இனிப்பு வகைகளும் (சர்க்கரை, வெல்லம், கற்கண்டு, தேன்,குளுக்கோஸ்)
- கேக், சாக்லேட்,ஐஸ்க்ரீம், ஜாம், ஜெல்லி,இனிப்பு பிஸ்கட், பால்கோவா
- ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட் போன்ற சக்தி தரும் பானங்கள்
- லிம்கா, ஃபாண்டா, கொக்கோக்கொலா, பழச்சாறு போன்ற குளிர்பானங்கள்
- ரெக்ஸ் ரஸ்னா, ட்ரின்கா போன்ற டின் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள்.
- வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய்
- எண்ணெய் அதிகம் உள்ள ஊறுகாய்கள்
- எண்ணெய் மற்றும் நெய்யில் வறுத்த அல்லது பொறித்த உணவுப்பொருட்கள்
- மாட்டு இறைச்சி, கல்லீரல், மூளை, இருதயம்
- முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவை
- மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா பழம், பேரீச்சம்பழம், உலர்ந்த பழங்கள், திராட்சை
- மது வகைகள்
- (கேழ்வரகு,அரிசி,கோதுமை) கஞ்சி, களி, கூழ் தவிர்க்கவும்
- இவை தவிர புகை பிடித்தல், புகையிலை போடுதல் ஆகியவைகளையும் தவிர்க்க வேண்டும்.
- எருமைப்பால், பால் ஏடு
- மைதா மாவு, ஜவ்வரிசி அரோரூட் மாவு.