கொய்­யாக்காயின் மகத்துவங்கள்

மகத்துவங்கள்:

 மலி­வான விலையில் கிடைக்கும் பழங்­களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலி­வா­னது மட்­டு­மல்ல. பல்­வேறு நன்­மை­க­ளையும் கொண்­டது.
4 ஆப்பிள் சாப்­பிட்டால் கிடைக்கும் நன்­மை­யா­னது ஒரே­யொரு கொய்­யாப்­ப­ழத்தில் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.
கொய்­யா­ப்ப­ழத்தை தினமும் சாப்­பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்­தி­யா­னது அதி­க­ரித்து, நோய்­களின் தாக்­கத்தை குறைக்கும்.
இதில், முக்­கிய உயிர்­சத்­துக்­களும், தாது உப்­புக்­களும் அடங்­கி­யுள்­ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்­கக்­கூ­டிய கனி மட்­டு­மல்­லாது, இலை, பட்டை என அனைத்­துமே மருத்­து­வ­குணம் கொண்­ட­வை­யாகும்.
கொய்­யாப்­பழத்தில் விட்­டமின் பி மற்றும் சி ஆகி­யவை உள்­ளன.
அது­மட்­டு­மின்றி, கல்­சியம், பொஸ்­பரஸ், இரும்­புச்­சத்து போன்­ற­வையும் உள்­ளன.
கொய்­யாப்­ப­ழத்தில் அதிக அளவில் நார்ச்­சத்து இருப்­பதால் நீரி­ழிவு நோயை கட்­டுப்­ப­டுத்தி இரத்­தத்தில் உள்ள சர்க்­க­ரையின் அளவை குறைக்கும்.
பல்­வேறு மருத்­துவ குணம் உள்ள கொய்­யாப்­பழத்தை இரவில் சாப்­பி­டக்­கூ­டாது.
அப்­படி சாப்­பிட்டால், வயிற்­று­வலி உண்­டாக்கும். மலச்­சிக்கல் பிரச்சினை இருப்­ப­வர்கள் தொடர்ந்து கொய்­யாப்­ப­ழத்தை சாப்­பி­டலாம்.
கொய்­யா­ப் பழத்தில் விட்­டமின் ஏ இருப்­பதால், இவற்றை தினமும் சாப்­பிட்டு வந்தால் கண்­களில் ஏற்­படும் குறைப்­பா­டு­களை தடுக்­கலாம்.
ஈறு­களில் வீக்கம் அல்­லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலை­களை தண்­ணீரில் போட்டு காய்ச்சி சிறிது நேரம் கழித்து வாயை கொப்­ப­ளித்தால், வலி மற்றும் ஈறு வீக்கம் குறையும்.
மழைக்­கா­லத்தில் பெரும்­பா­லா­னோ­ருக்கு இருமல் மற்றும் தொண்­டைப்புண் வரக்­கூடும். இவ்­வாறு பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள் கொய்யா இலை­களை தண்­ணீரில் போட்டு காய்ச்சி, வாயை கொப்­ப­ளித்தால் விரைவில் குண­மாகும்.
மது போதைக்கு அடி­மை­யா­ன­வர்கள் அப்­ப­ழக்­கத்தில் இருந்து விடு­பட கொய்­யாப்­ப­ழத்தை அதிகம் சாப்­பிட வேண்டும்.
இதன்­மூலம் மது மற்றும் போதை பழக்­கத்தில் இருந்து விடு­தலை பெற முடியும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடக்கூடாது.
http://tmpooja.com/shop/herbal-products-health-natural-remedies-organic-herbs-shop-medicines-online/aloe-vera-k-p-namboodiris-herbal-tooth-paste-with-miswak/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *