ஆரோக்கியம் தரும் 5G உணவுகள்
நமது உடல் நலம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்க்கு ஒரு சில உணவுகளை நாம் கட்டாயம் நமது உணவு முறையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதே நேரத்தில் அந்த உணவுகள் இயற்கை உணவுகளாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் 5G உணவுகள் அதாவது இஞ்சி (GINGER), பூண்டு (GARLIC), நெல்லிக்காய் (GOOSEBERRY), கிரீன் டீ (GREEN TEA) மற்றும் பச்சை மிளகாய் (GREEN CHILLIES) ஆகியவை நமது உடலை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு உதவுகிறது.
இஞ்சி நோய் எதிர்ப்பு மண்டலத்திற்க்கு ஊக்கம் தரும் உணவாகவும், சிறந்த கிருமி நாசினியாகவும், நமது உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
பூண்டு இரத்த அழுத்தினை குறைக்கவும், ஆண்டி ஆக்ஸிடெண்ட்காவும் செயல் படுகிறது.
நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கிரீன் டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிக்கரிக்கவும், உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பச்சை மிளகாய் இதய நலத்திற்க்கு உகந்த உணவாகவும், சிறந்த வலிநிவாரணியாகவும் உள்ளது.